கண்களைத் தாக்கும் அலர்ஜி

அலர்ஜி என்­பது சரு­மத்­தில்தான் வரும் என்­றில்லை. கண்­க­ளிலும் வரலாம். கண்­களில் ஏற்­ப­டு­கிற பல பிரச்­னை­களும் ஒவ்­வா­மையின் அறி­கு­றிகள் என்­பதே பல­ருக்கும் தெரி­வ­தில்லை. குழந்­தைகள் மற்றும் பெரி­ய­வர்­க­ளுக்கு கண்­களில் ஏற்­படும் பருவ கால ஒவ்­வா­மைகள் மிகவும் சக­ஜ­மா­னவை. ஏற்­க­னவே அலர்ஜி இருப்­ப­வர்கள், உதா­ர­ணத்­துக்கு ஆஸ்­துமா, சைனஸ் போன்ற சுவாச மண்­டலம் தொடர்­பான அலர்ஜி இருப்­ப­வர்கள், சரும அலர்ஜி உள்­ள­வர்கள், கொசு கடித்தால் உடம்­பெல்லாம் சிவப்பு நிறத் தடிப்பைப் பெறு­ப­வர்கள் போன்­ற­வர்­க­ளுக்கு கண்­க­ளிலும் அலர்ஜி வரு­வ­தற்­கான வாய்ப்­புகள் அதிகம். பொது­வாக … Continue reading கண்களைத் தாக்கும் அலர்ஜி